சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (20.07.2024 ) சனிக்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விகாரைக்கு வழிபடச் செல்லும் இனவழிப்பு சிங்கள இராணுவத்தினர், எதிராகப் போராடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதை அவதானிக்க முடிகிறது.