உலகச்செய்திகள் காசாவில் ஏதிலிமுகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! By Admin - July 19, 2024 0 93 Share on Facebook Tweet on Twitter காஸாவிலுள்ள ஏதிலிமுகாம், பாடசாலைகள் மீது இஸ்ரேல் கொடூரமானஸதாக்குதல் நடத்தியுள்ளது. இத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.