சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் கறுப்பு யூலை 1983 தமிழினப் படுகொலை 41 ஆம் ஆண்டு நினைவேந்தல்! By Admin - July 11, 2024 0 132 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் கறுப்பு யூலை 1983 தமிழினப் படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 23.07.2024 செவ்வாய்க்கிழமை Place de la Republique பகுதியில் பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.