இன்றைய நாளில் கரும்புலி வீரமறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலர் திரு. வ.கௌதமன் அவர்கள் விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இனத்தின்
விடுதலைக்காக
இன்னுயிரை
ஈகம் செய்த
ஈடு இணையற்ற
மாவீர்களுக்கு
கரும்புலி தின
வீர வணக்கம்!
விடுதலைப் போராட்டத்தில்
இழந்தது எதுவும் இழப்பல்ல…
இது கால வரலாறு.
வெல்வோம்.
பெருநம்பிக்கையோடு,
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
07.05.2024