சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் 2024 நினைவேந்தல் நிகழ்வு! By ஊடகன் - July 4, 2024 0 298 Share on Facebook Tweet on Twitter பிரான்சு பாரிசில் தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பொபினி பகுதியில் நாளை 05.07.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.