தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் பொன்குணரத்தினம் தலைமையில் தொடர்கிறது
கயமையுடன் புத்தரின் பெயரால் பறிக்கப்பட்ட தமிழர் மண்ணை மீட்க இரவு பகலாக தரையல் இருந்து படுத்து எழுந்து போராடுகின்ற இவர்கள் தமிழ் மண்ணை எமக்காகவுமே காக்கப் போராடுகின்றனர் என உணர்ந்து ஆதரவு கொடுப்போம்!