நயினையில் இன்று தீர்த்தோற்சவத்தில் அலைமோதிய அடியார்கள்!

0
113

வரலாற்றுச்சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2024 இன்
14ஆம் நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை – தீர்த்தோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது‌. இன்றுமாலை கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here