இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான காரைதீவு மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

0
83

காரைதீவிலிருந்து இம்முறை மருத்துவ துறைக்கு தெரிவான மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
வெளிவந்த G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மருத்துவத் துறைக்கு தெரிவான காரைதீவைச் சேந்த மாணவன் சிவகரன் அக்சயன் (வயது 20) இன்று (14) வெள்ளிக்கிழமை‌ நீராடச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தாய் தந்தையருக்கு ஒரே ஒரு மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Update
மாணவன் அக்சயன் இன்று உகந்தை சென்று வரும் வழியில் நீலகிரி ஆற்றிலே நீராடுகையில் நீரில் மூழ்கி அகால மரணமானார். பூதவுடல் லாகுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here