பிரான்சில் ஒலிம்பிக் 2024 இனை வரவேற்கும் ஈபிள் கோபுரம்!

0
262

ஒலிம்பிக் போட்டி 2024 பிரான்சில் தலைநகா் பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் ஜூலை 26 முதல்‌ ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளன. இதற்கு முன்பு இருமுறை (1900, 1924) பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.    

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு‌ பயங்கரவாதத் தாக்குதல் நடவடிக்கை இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஈபிள் கோபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அலங்கரிக்கப்படுவதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here