பிரான்சில் சாவடைந்த செயற்பாட்டாளர் விஜயகுமார் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு!

0
154

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆரம்பகால உறுப்பினரும், மூத்த தேசிய செயற்பாட்டாளருமாகிய விஜயகுமார் சண்முகலிங்கம் அவர்கள் கடந்த 05.06.2024 புதன்கிழமை பிரான்சில் சாவடைந்துள்ளார்.

அவரது இறுதி வணக்க நிகழ்வு எதிர்வரும் 12.06.2024 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு

Crématorium Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 – Villetaneuse

பகுதியில் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here