நயினாதீவு அருள்மிகு நாகபூசணி அம்பிகையின் உயர் திருவிழா 2024 இன்று ஆரம்பம்!

0
129

வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்
மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பிகையின் உயர் திருவிழா 2024 இன்று கொடியோற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து 15 நாட்கள் இத் திருவிழா இடம்பெறவுள்ளது.

19.06.2024 புதன்கிழமை சப்பரத் திருவிழாவும், 20.06.2024 வியாழக்கிழமை இரதோற்ற்சவமும், 21.06..2024 வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்தோடு திருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.

இம்முறை பெரும் எண்ணிக்கையான அடியார்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான விசேட போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here