ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்! By Admin - May 31, 2024 0 172 Share on Facebook Tweet on Twitter படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று 31.05.2024 .மாலை 5மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். தலைமையகத்தில் இடம்பெற்றது.