சுழிபுரம், திருவடிநிலையில் கடற்படைக்குக் காணி சுவீகரிப்பது தடுத்து நிறுத்தம்!

0
73

சுழிபுரம், திருவடிநிலையில் கடற்படைக்குக் காணி சுவீகரிப்பது இன்று வியாழக்கிழமை மக்களின் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆதரவளித்த அனைவருக்கும் கோடி நன்றிகள்! போராடினால் மட்டுமே இனம் வாழும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here