சுழிபுரம் திருவடி நிலையில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து இராணுவ முகாம் அமைப்பதற்காக நடைபெறும் அளவீட்டுப் பணிகளை எதிர்த்துப் போராட்டம் ஒன்றுநடை பெறவுள்ளது.
இன்று 30.05.2024 வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கு சுழிபுரம் திருவடிநிலையில் ஒன்றுகூடுவோம் வாரீர் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.