புலத்துச்செய்திகள் பிரான்சில் “புரிதல்” நூல் வெளியீட்டு நிகழ்வு! By ஊடகன் - May 24, 2024 0 184 Share on Facebook Tweet on Twitter அமரர் நா.சி.கமலநாதன் (முனைவர்) அவர்களின் புதல்வி மந்தாகினி குமரேஸ் அவர்கள் எழுதிய “புரிதல்” நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.00 மணிக்கு பொண்டிப் பகுதியில் இடம்பெறவுள்ளது.