தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ஓராண்டை எட்டியுள்ள நிலையில் மூன்றுநாட்கள் தொடர் போராட்டம் இடம்பெறுகிறது.
நேற்று முதல் ஆரம்பித்த போராட்டம் நாளை வெள்ளிக் கிழமைவரை 3 நாட்களுக்குத் தொடர் போராட்டமாக நடைபெறும் எனவும்.
இனத்தின் இருப்பைக் காக்க அனைவரும் அணி திரள்வோம் எனவும் – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.