தையிட்டி சட்டவிரோத விகாரை காணி விடுவிப்பு போராட்டம் ஓராண்டு பூர்த்தி: மூன்று‌ நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டம்!

0
73

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக காணி விடுவிப்பு போராட்டம் ஒராண்டு பூர்த்தி அடைந்துள்ளது. .

இன்று 22ம் நாள் புதன்கிழமை, நாளை 23ம் நாள் வியாழக்கிழமை, மறுநாள் 24ம் திகதி வெள்ளிக்கிழமை பாரிய காணிவிடுவிப்பு போராட்டம் நடைபெற உள்ளது எனவும் – பொதுமக்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் – தமிழ்த் தேசியமக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ‌அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here