தாய்த் தமிழகம் பாண்டிச்சேரியில் மே 18 தமிழின அழிப்பின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (18.05.2024) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
திராவிடர் விடுதலைக்கழக பாண்டிச்சேரி அமைப்பாளர் திரு லோகு அய்யப்பன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப் பட்டது.
நினைவுரைகளும் இடம்பெற்றன.