ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் பரந்தன் சந்தியிலும் மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்! By வானகன் - May 18, 2024 0 97 Share on Facebook Tweet on Twitter கிளிநொச்சி பரந்தன் வர்த்தகர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் பரந்தன் சந்தியில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டது. வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.