ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கனகராயன்குளம் பகுதியில் இன்று நினைவூர்திக்கு மக்கள் அஞ்சலி! By வானகன் - May 17, 2024 0 146 Share on Facebook Tweet on Twitter மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் ஊர்தி இன்று கனகராயன்குளம் பகுதியில் சென்றபோது மக்கள் தமது உறவுகளை நினைவேந்தல் செய்தனர். அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. –