ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் திருமலையில் நீதிமன்ற தடை நீக்கம்: மீண்டும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! By வானகன் - May 17, 2024 0 175 Share on Facebook Tweet on Twitter நீதிமன்றத் தடை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. பெருமெடுப்பில் திரண்ட மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டனர்.