சிறப்பு செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவூர்திக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலி! By வானகன் - May 16, 2024 0 146 Share on Facebook Tweet on Twitter தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழர் தாயகப் பகுதிகளில் பயணித்து வரும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி இன்று (16.05.2024 ) வியாழக்கிழமை வவுனியா நகரில் அஞ்சலிக்காக வலம்வந்தபோது பல பொதுமக்கள் திரண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.