தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழர் தாயகப் பகுதிகளில் பயணித்து வரும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி இன்று (16.05.2024 ) வியாழக்கிழமை மன்னார் நகரில் அஞ்சலிக்காக வலம்வந்தபோது பல பொதுமக்கள் திரண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் வழங்கப்பட்டது.