ஈழச்செய்திகள் இனப்படுகொலையின் அடையாளம் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்றும் நல்லூரில்! By வானகன் - May 15, 2024 0 184 Share on Facebook Tweet on Twitter இன்று 15.05.2024 புதன்கிழமை முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினவைுக் கஞ்சி ஒவ்வொரு நாளும் தமிழர் பகுதியெங்கும் .தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நல்லூர் நினைவிடத்தின் முன்றலில் வழங்கப்பட்டது.