யாழ்ப்பாணத்தில் தமிழின அழிப்பு நினைவேந்தல் ஊர்தி பல்வேற பகுதிகளுக்கும் இன்று (15.05.2024) புதன்கிழமை பயணித்தது.
சுன்னாகம், மல்லாகம், கீரிமலை, தெல்லிப்பழை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை போன்ற பல பகுதிகளிலும் மக்கள் நினைவூர்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
தெல்லிப்பளைப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் ஊர்தியை வழிமறித்து விசாரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
(எரிமலைக்காக வானகன்)





























