யாழில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு வலிசுமந்த நினைவு ஊர்திப் பவனி பல பகுதிகளிலும் வலம் வருகிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வலம் வரும் குறித்த ஊர்தியின்முன்பாக படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள் நினைவேந்தி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
(எரிமலைக்காக வானகன்)

















