பிரான்சு வித்ரி சூ சென் நகரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
209

பிரான்சில் 94ஆம் மாவட்டத்தில் வித்திறி சூ சென் நகரத்தில் அப்பிரதேச பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டின் 13 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு 13.05.2024 இன்று பிற்பகல் மாநகர சபை அலுவலக கட்டடத்தின் முன்பாக நடைபெற்றது.

வித்ரி பிராங்கோ தமிழ்ச்சங்கம் மற்றும் இவ் ஒழுங்குகளை மேற்கொள்ளும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பினருடன்.
Mme Sonia Guenine
Maire adjointe de Vitry-sur-Seine
Responsable des Solidarités
வித்றி சூர் சென் துணை நகர முதல்வர்
ஒற்றுமைக்கு பொறுப்பாளர்

Mme Salima Souih
Maire adjointe de Vitry-sur-Seine
Responsable de végétalisation et biodiversité
வித்றி சூர் சென் துணை நகர முதல்வர்
தாவரங்கள் மற்றும் பல்லுயிர் பொறுப்பாளர்

Mr Michel Cibot
Coordinateur de l’association des villes françaises pour la paix
சமாதானத்துக்கான பிரெஞ்சு நகரங்களின் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

Mr Jeremie Georgief
Collaborateur du cabinet de maire et président de l’association républicaine des anciens combattants de Vitry-sur-Seine
நகரமுதல்வர் அலுவலகத்தின் ஒத்துழைப்பாளர் மற்றும் வித்றி சூர் சென் முன்னாள் படைவீரர்களின் குடியரசுக் கட்சியின் தலைவர்

Mr Amadou Camara
Président de l’association Kanou
Kanou சங்கத்தின் தலைவர்

Mr Hilas
Président de l’association Cordeshco Haïti
Cordeshco Haïti சங்கத்தின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின் நிறைவில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here