சிறிலங்கா படையின் அடாவடிகளுக்கு மத்தியில் யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

0
58

சிறிலங்கா படையின் அத்துமீறல் அடாவடிகளுக்கு மத்தியில் இன்று 13.05.2024 திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினவைுக் கஞ்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ். திருநெல்வேலி மற்றும் வடமராட்சி வல்வெட்டித்துறைப் பகுதிகளில் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here