சிறிலங்கா படை அடாவடி; முன்னணியின் திருமலைமாவட்ட உப செயலாளர் கைது!

0
58

திருகோணமலை மூதூர் பகுதியில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 15ஆம் ஆண்டு நினைவாக முள்ளிவாய்க்கால் உப்பில்லா கஞ்சி வழங்கப்பட்டது – மூதூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தடைகளை ஏற்படுத்தியதோடு நீதிமன்ற தடை உத்தரவையும் வழங்க முற்பட்டிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலைமாவட்ட உப செயலாளர் நவரத்னராஜா ஹரிஹரகுமார் (கரன்) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக சிறீலங்கா காவல்துறையினரால் கைதுசெயப்படுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here