திருமலையில் நள்ளிரவு மூன்று பெண்கள் சிறிலங்கா படையால் கதறக் கதறக் கைது!

0
75

முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் நேற்று நள்ளிரவு திருகோணமலை சம்பூர் பகுதியில் மேலும் மூன்று பெண்கள் சிறிலங்கா இனவாத காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1.கமலேஸ்வரன் தென்னிலா
2.கமலேஸ்வரன் விஜிதா
3.காளிராஜா சுஜானி

நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலைமாவட்ட உப செயலாளர் நவரத்னராஜா ஹரிஹரகுமார் (கரன்) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக சிறீலங்கா காவல் துறையினரால் ஏற்கெனவே கைதுசெயப்படுள்ள நிலையில் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

சிறிலங்கா காவல்துறையின் இந்த அராஜகம் இந்த மண்ணில் தமிழன் வாழ்வதென்றால் போராட வேண்டிய தேவையை உணர்த்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here