


பிரான்சு செந்தனி தமிழ்சசோலைப் பள்ளியில் இன்று (11.05.2024 சனிக்கிழமை காவை 9.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் செந்தனி தமிழ்ச்சோலைப் பள்ளியின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் முள்ளிவாய்க்கால் பொதுப்படத்தின் முன்பாக சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
மாணவர்கள் அனைவரும் மே 18 முள்ளிவாய்க்கால் பேரணியில் கலந்நுகொள்ள வேண்டும் என செந்தனி தமிழ்ச்சோலை மாணவர்களால் காணொளி அழைப்பு விடுக்கப்பட்டது.