சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சு நுவசியெல் நகரத்தில் இன்று மே 18 முள்ளிவாய்க்கால் 15ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! By ஊடகன் - May 8, 2024 0 150 Share on Facebook Tweet on Twitter பிரான்சு நுவசியெல் நகரத்தில் இன்று 08.05.2024 புதன்கிழமை பிற்பகல் 14.30 மணி முதல் 17.00 மணிவரை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -ஊடகப்பிரிவு )