ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் திரு.சோ.தங்கன் (சுதா) அவர்களின் தாயார் சாவடைந்தார்! By Admin - May 7, 2024 0 92 Share on Facebook Tweet on Twitter தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் திரு.சோ.தங்கன் (சுதா) அவர்களின் அன்புத் தாயார் திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் இன்று (07.05.2024) தாயகம் வவுனியாவில் காலமானார்.