ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மேஜர் சோதியா (வசந்தி) அவர்களின் தாயார் சாவடைந்துள்ளார்! By வானகன் - May 7, 2024 0 165 Share on Facebook Tweet on Twitter தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதிமேஜர் சோதியா (வசந்தி) அவர்களின் தாயார் திருமதி மேரி மிக்கேல்பிள்ளை யாழ். வடமராட்சி கரவெட்டியில் இன்றைய தினம் சாவடைந்துள்ளார். என்பதை துயரத்துடன் அறியத்தருகிறோம்..