
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்பான “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு பிரான்சில் இன்று இடம்பெறவுள்ளது.
அனைத்துலகத் தொடர்பகம் வெளியீட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப் பிரிவினால் கன்று 09.05.2024 வியாழக்கிழமை பி.ப.15.00 மணிக்கு பொபினிப் பகுதியில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள ஆர்வலர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு = ஊடகப்பிரிவு)