சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் சுவிஸ்: பல்லின மக்களின் மேதினப் பேரணியில் தமிழர்களின் எழுச்சி! By வானகன் - May 1, 2024 0 85 Share on Facebook Tweet on Twitter சுவிஸ் நாட்டில் பல்லின மக்களின் மேதின எழுச்சிப் பேரணியில் தேசியக் கொடிகள், தமிழீழ தேசியத் தலைலரின் திருஉருவப்படம் மற்றும் பதாகைகள்தாங்கி தமிழ்மக்கள் அணிவகுத்திருந்தனர்.