ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் வவுனியாவில் உழைப்பாளர் தின நிகழ்விற்கான தயார்படுதலில் இளையோர்! By Admin - May 1, 2024 0 196 Share on Facebook Tweet on Twitter வவுனியாவில் உழைப்பாளர் தின நிகழ்விற்கான தயார்படுத்தல்கள் செயற்பாட்டாளர்களால் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. கலைமகள் கலையரங்கு மற்றும் பேரணி ஆரம்பமாகும் பண்டார வன்னியன் சிலையடி ஆகி பகுதிகளே சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்படுகின்றன.