விளையாட்டுத்துறைக்கு பெரும் பணிசெய்த ஆசிரியை ஜெயந்தி ஜெயதரன் அவர்களின் இறுதி நிகழ்வு!

0
121

யூனியன் கல்லூரின் பழைய மாணவியும் முன்னைநாள் விளையாட்டுத்துறை ஆசிரியரும் தற்போது யா / மகாஜனாக் கல்லூரி விளையாட்டுத்துறை ஆசிரியரும் உப அதிபருமான திருமதி – ஜெயந்தி ஜெயதரன் கடந்த (25-04-2024) அன்று மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்று பாடசாலை சமூகம் ,பழைய மாணவர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ இவ்வுலகை விட்டு விடைபெற்றார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here