ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் பிரான்சு சேர்ஜி நகரில்!

0
253

ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்படவுள்ளது.

குறித்த நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் வரும் 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here