
தியாகி அன்னை பூபதியின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஊர்திப் பவனியின் முதல் நாள் பயணம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட தமிழீழம் யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவு முற்றத்தில் இருந்து தனது பயணத்தை நேற்று ஆரம்பித்தது.







