நாட்டுப்பற்றாளர் திரு மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் முதலாம் ஆண்டு வணக்க நிகழ்வு பிரான்சில் நடைபெற்றது. அதேநேரம் தாயகத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி புகையிரதம் முன் பாய்ந்து தன் உயிரை தியாகம் செய்த அன்பு தம்பி செல்வன் செந்தூரனின் திருஉருவப்படத்துக்கும் சமநேரத்தில் அனைவரும் வணக்கம் செலுத்தினர்.
Home
சிறப்பு செய்திகள் பிரான்சில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 1ம் ஆண்டு வணக்க நிகழ்வு!