அன்னைப் பூபதியின் உண்ணாவிரத போராட்ட நினைவு நாள் ஆரம்பம்!

0
93

அன்னை பூபதியின் உண்ணாவிரதம் ஆரம்பித்த 36 வது ஆண்டு நினைவு நாள்!

இந்திய அமைதிப்படை புரிந்த அட்டூழியத்திற்கு எதிராக அகிம்சை வழியில் அன்னை பூபதி, 1988 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி மட்டக்களப்பில் உண்ணாவிரத ப் போராட்டத்தை ஆரம்பித்து ஒரு மாதம் கழித்து, ஏப்ரல் 19ஆம் திகதி உயிர்த் தியாகம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here