பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்திய வன்னிமயில் 2024 விருதுக்கான தாயகவிடுதலைப் பாடலுக்கான நடனப்போட்டியின் இறுதிநிகழ்வு !

0
200

. சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு 77 பிரதேசமாக செவனிலுத்தொம் நகரில் ஆரம்பித்தது. ஆரம்பிக்கின்றன பொதுச்சுடரினை தமிழ்ப்பெண்கள் செயற்பாட்டாளர் திருமதி.நித்தியானந்தன் அவர்கள்  ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை தமிழீழ விடுதலலைப்போரில் முதன்முதலில் 1984 ல் சயனைட் உட்டுட்டு வீரமரணத்தை தழுவிய வீரவேங்கை. செல்வம் அவர்களின் சகோதரி ஏற்றி வைத்து மலர் வணக்கமுமம் செய்ததைத் தொடர்ந்து அகவணக்கம் தமிழ்,பிரெஞ்சு மொழிகளில் இடம்பெற்றன.

ஆரம்ப நிகழ்வில் அம்மாநகரத்தின் முதல்வர்  மற்றும் துணை முதல்வர், கலந்து இப்போட்டி நிகழ்வு சிறப்பாக நடைபெற தமது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இன்றைய நாள்  “வன்னிமயில்”  2024 இறுதிப்போட்டி என்பதால் போட்டியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். 

வன்னிமயில் 2024க்கான விருதினை செல்வன் காணிக்கைநாதன் ஜொய்னோல்ட் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

09/03/2024 வன்னி மயில் போட்டி முடிவுகள்..

அதி,அதிமேற்பிரிவு அ

1ஆம்இடம் 

தர்மகுலசிங்கம் சிமிர்னா 

2ஆம் இடம் 

கோவிந்தராஜ் சௌந்தர்யா

ஆதித்தன் துர்க்கா.

3ஆம்இடம்

பிரபாகரன் சுவேதா. 

கேதீஸ்வரன் சுருதிகா 

ஆ பிரிவு.

1ஆம்இடம்.

கந்தையா சுருதிகா.

2ஆம்இடம்

நவரத்தினம் வைஷ்ணவி

சிறிதரன் சஞ்சிதா

3ஆம்இடம் 

வசந்தகுமார் லேனிடா

காணிக்கைநாதன் ஜொய்லின் தாரணி.

இ பிரிவு 

1ஆம்இடம்.

ஜெகநாதன் சில்வியா 

2ஆம்இடம்

குணரூபன் கயதுர்க்கா 

ஜோண்சன் லசோபிதா 

3ஆம்இடம்

சத்திய நாதன் சுபீட்சா 

பத்மராஜ் ஐஸ்வினி

சிறப்பு பிரிவு.

1ஆம்இடம்

கிருபாகரன் சோபியா.

2ஆம்இடம்

அற்புதநாதன் ஆருஷா 

சிவகுமாரன் சயானி 

3ஆம்இடம் 

நல்லையா அதிசயா

சுரேஷ் ஸ்டனிசியா.

அதி சிறப்பு 

1ஆம்இடம் 

மவுணசிங்கம்  சரண்யா

2ஆம்இடம் 

அற்புதநாதன் அபர்ணா

ஜெயந்தன் கீர்த்திகா

3ஆம்இடம்

லவோ இசலின்

ரசிகரன் அபிஷா

பாலர் குழு

 1ஆம் இடம் 

கவின் கலையகம்

2ஆம்இடம்

நர்த்தன விருட்ஷா

3ஆம்இடம்

இவ்றி தமிழ்ச்சோலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here