இன்றுமுதல் இணையத்திலும் ஈழமுரசு!

0
358

http://eelamurazu.com/
கடந்த இருபது வருடங்களாக ஐரோப்பாவிலிருந்து அச்சு ஊடகமாக வெளிவந்துகொண்டிருந்த ஈழமுரசு இதழ் நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் இணையத்திலும் இன்றுமுதல் உலாவருகின்றது.

இனிவரும் காலங்களில் ஈழமுரசு இதழ் வெளிவந்ததும் சமநேரத்தில் இணையத்திலும் வாசகர்களுக்காக http://eelamurazu.com/ என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.eelamurazu-21

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here