தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா பிரான்சில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான முல்கவுஸ்சில் 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
மக்களால் கோலமிட்டு, பொங்கல் பானை வைக்கப்பட்டு,பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றது. கடும் குளிருக்கு மத்தியிலும் மாணவர்கள் பெற்றோர்கள் தமிழர் கலாசார உடைகளை அணிந்து வந்திருந்தனர்.
ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு