பப்புவா நியூ கினியா வன்முறை; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு !

0
37

பப்புவா நியூ கினியாவின் இரு முக்கிய நகர்ங்களில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் தலை நகர் மோர்ஸ்பி, மற்றும் லே ஆகிய இரு நகரங்களிலேயே குறித்த வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த வன்முறைகளில் ,மோர்ஸ்பி நகரில் 8 பேரும், லே நகரில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வன்முறைச் சம்பவங்களுக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here