பிரான்சு மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நேரமாற்றம்!

0
229

tcc_franc_lgoதமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு மாவீரர் பணிமனையால் நடாத்தப்படும் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு, மண்டபம் குறித்த நேரத்திற்கு முன் கொடுக்கவேண்டிய காரணத்தால் ஆரம்பிக்கும் நேரம் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.
ஆரம்பிக்கும் நேரம் : 10.00 மணி
காலம் : 22.11.2015 ஞாயிறு
இடம் : கிளிச்சி

தொடர்புகளுக்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு : 01 43 15 04 21
மாவீரர் பணிமனை : 06 10 73 50 18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here