இனப்படுகொலையாளி சிங்கள சனாதிபதி ரணில் இன்று (04.01.2024) மாவட்ட செயலகத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிங்கள சனாதிபதி இனப்படுகொலையாளி ரணில் விக்ரமசிங்க யாழ் விஜயத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறுகின்றது
குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் பழைய பூங்கா அருகில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.