வடமராட்சியிலும் மாவீரர் நினைவாலயம்!

0
140

வடமராட்சி- நெல்லியடி மாலி சந்தி பிள்ளையார் கோவில் முன்பாக, மாவீரர் நினைவாலயம் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here