மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டி 2023! 04.11.2023 சனிக்கிழமையும், 05.11.2023 ஞாயிற்றுக்கிழமையும் நந்தியார் பல்கலைக்கழகப்பகுதி மண்டபத்தில் நடைபெற்றது. 

0
157

ஆண்டு தோறும் நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டி 2023 04.11.2023 சனிக்கிழமையும் 05.11.2023 ஞாயிற்றுக்கிழமையும் நந்தியார் பல்கலைக்கழகப்பகுதி மண்டபத்தில் நடைபெற்றது. 

தனிநடிப்பு, கட்டுரை, கவிதை பாலர்பிரிவு, இ பிரிவு, ஈ பிரிவு, உ பிரிவுகளுக்கான பேச்சு இறுதிப்போட்டியும், நடைபெற்றிருந்தன.

எதிர்வரும் 12.11.2023 பாலர் பிரிவுக்கும் உ பிரிவுக்குமான பாட்டும், அ ஆ பிரிவுக்குமான பேச்சு இறுதிப்போட்டியும் பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.   

மாவீரர் கலைத்திறன் போட்டி 2023

தனிநடிப்பு  ( பாலர் பிரிவு)

1ம் இடம் : காதிர்க் சயினா

2ம் இடம் : கந்தவேள் சுமிகா

3ம் இடம் : மகேந்திரன் சிறிக்சா

அ. பிரிவு

1ம் இடம் : சிவசூரியன் சனுஜா

2ம் இடம் : சுதன் இலக்மி

3ம் இடம் :  உதயசெல்வம் செர்வின்

ஆ. பிரிவு

1ம் இடம் : கந்தவேள் மோஷிகா

2ம் இடம் : கந்தவேள் கனிகன்

3ம் இடம் : இளங்குமரன் ஹரிப்பிரியா

இ. பிரிவு

1ம் இடம் : குணசுதன் சந்தியா

2ம் இடம் : வில்வராஜா ருக்ஷி

3ம் இடம் : ஜுவராஜா ப்ரஸாதிநி

ஈ. பிரிவு

1ம் இடம் : சிறிரங்கன் ஹரிணி

2ம் இடம் : பரமேஸ்வரன் சுருதிகா

3ம் இடம் : டிவைன் டிலைக்ஸனா

உ. பிரிவு

1ம் இடம் : ஜெயரூபன் ஜஷியந்தி

பேச்சு

பாலர். பிரிவு

1ம் இடம் : அப்புத்துரை ஆத்மிகா

2ம் இடம் : நேமிநாதன் அஜய்

3ம் இடம் : தர்சன் அறிஞா;

இ. பிரிவு

1ம் இடம் : யோசப் மிஸ்ரிக்கா

2ம் இடம் : செல்வகுமார் சாகீசன்

3ம் இடம் : பரந்தாமன் கிஷோர்

ஈ.பிரிவு

1ம் இடம் : அகிலன் அஸ்வின்

2ம் இடம் : இந்திரகுமார் நிவேதா

3ம் இடம் : சிவதர்சன் விதுரன்

மாவீரர் கலைத்திறன் போட்டி 2023 05.11.2023

பேச்சு:             உ. பிரிவு 

1ம் இடம் : கார்த்திகேசு யாழினி

2ம் இடம் : தர்மகுலசிங்கம் சிமிர்னா

3ம் இடம் : ஜெயரூபன் ஜஷியந்தி 

பேச்சு:   அ. பிரிவு

தெரிவு ( 20 போட்டியாளர்கள்)

1) அலோசியஸ் யஸ்மின்

2) சின்னத்தம்பி சிறிநிதா

3) சுதன் இயல்

4) சிவபாதசோமசுந்தரலிங்கம் அக்சயா

5) சிவபரன் யசிகா

6) கட்சன் ஓவியா

7) சிவசுப்பிரமணியம் அக்சரா

8) கீர்த்திமோகன் கவின்

9) சுதன் இசை

10) சிவசுப்பிரமணியம் நிலேஷ்

11) தர்சன் சிந்தனா

12) தியாகராஜா உதிஷ்ரிகா

13) துரைராஜா கௌசிக்

14) சுதன் இலக்மி

15) நவசி பபிஷா

16) நேதாஜி சேயோன்

17) நேமிநாதன் அக்சயா

18) மார்கண்டு மெல்லினா

19) லெகோன் டார்வின் டிஷானா

20) ஜோசப் நெஸ்ரர்

பேச்சு ஆ பிரிவு

தெரிவு ( 20 போட்டியாளர்கள் )

1) சசிகரன் அணுஸ்கா

2) அறிவழகன் காயத்திரி

3) கந்தவேள் மோஷிகா

4) சிவபாதசோமசுநத்ரலிங்கம் அக்சிகா

5) அறிவழகன் பிரணவ்

6) சிவமூர்த்தி அகர்சன்

7) சின்னத்துரை சிஸ்னயா

8) தயாளன் அஸ்விகா

9) ரவி ரோகிசன்

10) சற்குணநாதன் மயூரி

11) மகாலிங்கம் சாய் நித்யா

12) பிரனீத் அஷ்மிகா

13) சசிகரன் பிரிதிகா

14) சிவதர்சன் விதுஷா

15) சிறிதரன் அக்ஷரா 

16) மார்கண்டு இலக்கணா

17) பிருந்தன் அக்சயா

18) ரமேஸ்குமார் மகிஷா

19) ரதீபன் கார்த்திகன்

20) செல்வகுமார் அர்ஸ்வின்

ReplyForward

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here